SINCE 1998
மக்களின் பேராதரவு பெற்ற

A1 சம்சா ஏர்வாடி

சூடான மொறு மொறு சம்சா
₹10 மட்டுமே
🕑 தினமும் மதியம் 2 – இரவு 8 மணி வரை

📱 WhatsApp-ல் ஆர்டர் செய்ய

ஒரு சின்ன கடை. ஒரு வாணலி. ஒரே ஒரு லட்சியம் —
ஊரே திரும்பி பார்க்கும் சம்சா.

நெல்லை ஏர்வாடியில் ஆரம்பிச்ச இந்த பயணம், இன்னைக்கு சுத்து வட்டார ஊர்கள் எல்லாம் தெரிஞ்ச பேரா மாறிருக்கு.

எங்களை தேடி வந்த வைரல் வீடியோக்கள் 🎥

🎉 பார்ட்டி & மொத்த ஆர்டர்கள்

கல்யாணம், பிறந்தநாள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு —
சூடான சம்சா பெட்டிகளாக ரெடி!
முன்கூட்டியே WhatsApp-ல் புக் செய்யுங்கள்.

📱 +91 83000 16135

கடை எங்கே?

📍 வடக்கு மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில்
ஏர்வாடி, நெல்லை மாவட்டம் — 627103
North Main Road, Near Bus Stand, Eruvadi, Tirunelveli Dist.